Tamil news Sri Lanka

மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு


கடதாசி தட்டுப்பாடு மற்றும் மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் மாதாந்த மின் கட்டணப்பட்டியல் வழங்கப்படவில்லை என மின்சார சபையின் பாவனையாளர் இணைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாலக்க ஜீவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாவணையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நீர் கட்டண பட்டியலுக்கு பதிலாக சிறியளவான பட்டியலை வழங்குவது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அவதானம் செலுத்தியுள்ளது.



Source link

Related posts

கச்சதீவு திருவிழா – இலங்கை, இந்திய பக்தர்களுக்கு அனுமதி

Rohan

BREAKING NEWS :- அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாடு விலை நீக்கம்l வர்த்தமானி வெளியானது

Rohan

உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு l விலை பட்டியல் இணைப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy