Tamil news Sri Lanka

திடீரென இலங்கை வந்த இந்தியாவின் விசேட தூதுக்குழுவினர்


இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவில் இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனும் அடங்குவதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயும் நோக்கில் இந்த குழு இலங்கை வருகைத்தந்துள்ளது.

நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது அவர்கள் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

பஹல கடுகண்ணாவ பகுதியின் தற்போதைய நிலைமை – Trueceylon News (Tamil)

Rohan

பூஸ்டரை செலுத்திக்கொண்டார் ஜோ பைடன் (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கையில் மீண்டும் கொவிட் l எந்த பிரிவினர் மத்தியில் பரவுகின்றது தெரியுமா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy