Tamil news Sri Lanka

இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிசொகுசு கார்கள் சிக்கின


இங்கிலாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில், கொண்டுவரப்பட்ட 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட அதிசொகுசு கார்கள் மூன்று, ஒருகொடவத்த சுங்க பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை சுங்கத் திணைக்களம் இதை தெரிவித்துள்ளது.

வாகனங்களின் உதிரிபாகங்கள் எனக் கூறி குறித்த கொள்கலன்களை இறக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

அதில், பென்ஸ், அவுடி மற்றும் பயட் ஆகிய வகைகளைச் சேர்ந்த கார்கள் சிக்கின.



Source link

Related posts

கோடிக்கணக்கான வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றிய அதிகாரிகள்

Rohan

புதிய டெல்டா துணை புறழ்வு தமிழர் பிரதேசத்தை அதிகளவில் தாக்கியுள்ளது.

Rohan

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy