Tamil news Sri Lanka

அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்கப்படுமா? – ஆராய விசேட குழு நியமனம்


அரச ஊழியர்கள், தனியார் துறையில் பணியாற்றுவது குறித்து ஆராய்வதற்கு 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு விடுமுறை வழங்கப்பட்டு, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பதல் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 7 பேரை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் அறிக்கை, எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க திட்டம்? – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கைக்கு நியூசிலாந்து நிதியுதவி – Trueceylon News (Tamil)

Rohan

கொழும்பு பேராயருக்கும், ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy