Tamil news Sri Lanka

நாளை வருகின்றது பெற்றோல் தாங்கிய கப்பல் – Trueceylon News (Tamil)


பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளது.

இதற்கமைய, நாளை மறுதினம் முதல் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் இதை தெரிவித்துள்ளது.



Source link

Related posts

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று அவசரமாக பூட்டு

Rohan

3,000 உயிர்கள் பறிபோனதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

Rohan

பஸ் − முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் உயிரிழப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy