Tamil news Sri Lanka

சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் தம்மிக – Trueceylon News (Tamil)


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

சபாநாயகரின் கைகளுக்குச் சென்றது இறுதி அறிக்கை

Rohan

வாசு, கம்மன்பில, விமல் எடுத்த மற்றுமொரு அதிரடி முடிவு

Rohan

BREAKING NEWS :- இலங்கையில் உச்சத்தை நோக்கி நகரும் ஒமிக்ரோன் – வெளியான புதிய தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy