Tamil news Sri Lanka

வென்றது இலங்கை அணி!


இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதில், முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்று 259 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா கடுமையான போட்டிக்கு மத்தியில் 254 ஓட்டங்களை பெற்றது.



Source link

Related posts

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி l அறிவிப்பு வெளியானது

Rohan

T20 WORLD CUP :- இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது அவுஸ்திரேலியா

Rohan

யுவதி ஒருவர் காயம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy