Tamil news Sri Lanka

மெனிங் சந்தையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி


பேலியகொடை – மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Related posts

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் – Trueceylon News (Tamil)

Rohan

டயானாவை MP பதவியிலிருந்து நீக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐ.ம.ச அறிவித்தது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy