Tamil news Sri Lanka

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி – Trueceylon News (Tamil)


பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

பெண்களுக்கு நாடகங்களில் நடிக்க ஆப்கானிஸ்தானில் தடை

Rohan

கொழும்பிற்கு திடீரென தடைப்பட்ட நீர் விநியோகம்

Rohan

அநுர குமாரவிற்கு முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய வீடியோ வெளியானது (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy