Tamil news Sri Lanka

IMF குழு இன்று இலங்கை வருகின்றது – Trueceylon News (Tamil)


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலில், இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருவதுடன் ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

கிளிநொச்சியில் 11 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Rohan

வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Rohan

ஒக்சிஜன் விநியோகம் வழமைக்கு திரும்பியதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy