அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும், குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.