ஜனாதிபதி செயலகத்தின் இரு வாயில்களையும் மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
லோட்டஸ் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.