Tamil news Sri Lanka

காலி முகத்திடல் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது


காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து தற்போது, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் சுற்றுவட்டத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து, மேடைகளை அமைத்துள்ளனர்.

இதனால், லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Source link

Related posts

இனி சடலங்களுக்கு PCR பரிசோதனை இல்லை – Trueceylon News (Tamil)

Rohan

எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறுவது தொடர்பான தகவல் வெளியானது

Rohan

பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy