Tamil news Sri Lanka

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு, பெண்கள் என 21 பேர் கைது


ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரும், 4 பெண்களும், 16 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



Source link

Related posts

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

அலி சப்ரி பாராளுமன்றத்தில் விசேட உரை – Trueceylon News (Tamil)

Rohan

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy