Tamil news Sri Lanka

மின் துண்டிப்பு தொடர்பான புதிய அறிவிப்பு – Trueceylon News (Tamil)


நாட்டில் எதிர்வரும் இரு தினங்களில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளை (20) மற்றும் நாளை மறுதினம்(21) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு முன்னுரிமை வலையங்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



Source link

Related posts

சர்வதேச விமான நிலைய அதிகாரிகளும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

Rohan

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

Rohan

BREAKING NEWS :- எரிசக்தி அமைச்சரின் சாரதி சற்று முன் படுகொலை l தீவிர விசாரணை ஆரம்பம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy