Tamil news Sri Lanka

மண்ணெண்ணெய் விளக்கு நிலத்தில் விழுந்து தீப்பிடித்ததில் வயோதிபப் பெண் பலி


ஏறாவூர் – முருகன் கோயில் வீதி மயிலெம்பாவெளி பிரதேசத்தில் மண்ணெண்ணெய் விளக்கு நிலத்தில் விழுந்து தீப்பிடித்ததில் வயோதிபப் பெண் பலியாகி உள்ளார்.

இதில், மயிலெம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கிருஷ்ணபிள்ளை வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், குறித்த பெண் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Related posts

கொவிட் உயிரிழப்புக்கள் பல மாதங்களின் பின்னர் சடுதியாக அதிகரிப்பு

Rohan

கொழும்பில் கத்தி குத்து l ஒருவர் உயிரிழப்பு – Trueceylon News (Tamil)

Rohan

ஆனந்தகுமார், தமிழக திராவிட முன்னேற்ற கட்சியின் முக்கியஸ்தரை சந்தித்தார் (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy