களுத்துறை, மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதேவேளை, அண்மை நாட்களாக நாடளாவிய ரீதியில் எரிபொருள் போராட்டங்கள் இடம்பெறுவதுடன், நிலைமையை கட்டுப்படுத்த துப்பா்ககிப்பிரயோகம் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.