Tamil news Sri Lanka

வெளியான வீடியோ! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை


3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களினால் குறித்த 3 எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப்பத்திரம் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

இலங்கையில் கடந்த 15 நாட்களில் அடையாளம் காணப்பட்ட மற்றுமொரு அபாய நோய்

Rohan

ரயில் அதிபர்கள் சங்கம் நேற்றிரவு முதல் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில்

Rohan

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy