Tamil news Sri Lanka

கரையொதுங்கியது சிறுவனின் சடலம்!


சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் சிறுவன் ஒருவனின் சடலம் கரையொதுங்கியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சடலம் வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாயொருவர் பிரதேசவாசிகளால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

பண்டிகை காலத்திற்கு பின்னர், கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு

Rohan

“நோ டீல் கம” என்ற புதிய போராட்டம் ஆரம்பம் – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டை திறப்பது குறித்து, ஜனாதிபதி விடுத்த உத்தரவு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy