Tamil news Sri Lanka

BREAKING NEWS :- அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்களின் செயற்பாடுகள் மீண்டும் இணைய வழியில்


எதிர்வரும் இரு வாரங்களுக்கு அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

ராகலையை அதிர வைத்த மரணங்கள் l 5 சடலங்களும் அடக்கம் (PHOTOS)

Rohan

BREAKING NEWS :- கோதுமை மாவின் விலையும் அதிகரித்தது – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் மின்வெட்டு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy