Tamil news Sri Lanka

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்


தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



Source link

Related posts

ஆசிரியர் பிரச்சினைக்கான தீர்வு அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!

Rohan

மலையகத்தில் எரிவாயு விலை சடுதியாக அதிகரிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy