Tamil news Sri Lanka

தங்கத்தின் விலையில் மாற்றம்


இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின் படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 164,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

பஹல கடுகண்ணாவ வீதி எவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் மூடப்படும்?

Rohan

தலைக்கவசத்திற்கு தீ மூட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் வீசிய இளைஞன்

Rohan

21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy