Tamil news Sri Lanka

புதிய அமைச்சர்களை நியமித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிவிவகார அமைச்சராகவும்,

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும்,

பிரசன்ன ரணதுங்க – நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும்,

கஞ்சன விஜேசேகர எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



Source link

Related posts

இரண்டு வருடங்களின் பின் கொரோனா மரணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Rohan

2022ஆம் ஆண்டிலும் சிக்கல்! கல்வி அமைச்சர் கருத்து

Rohan

ஒஸ்கார் விருது நிகழ்வில், தொகுப்பாளரை அரைந்த ஆண்டின் சிறந்த நடிகர் (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy