Tamil news Sri Lanka

ரணிலின் வருகை – சற்று குறைந்தது டொலரின் பெறுமதி!


பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைந்துள்ளது.

அந்த வகையில் நேற்று 380 ரூபாவை அண்மித்திருந்த நிலையில், இன்று 365 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றிருந்த நிலையில், இன்று இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று அதிகரிப்பு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி தொடர்பில் வெளியான புதிய செய்தி

Rohan

அடுத்த மார்ச் மாதம் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய சிக்கல்!

Rohan

இளைஞர்களை அமானுஷ்யமாக தாக்கும் பொலிஸார் l பொலிஸாருக்கு எதிராக அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy