Tamil news Sri Lanka

மஹிந்தவின் வெளியேற்றத்திற்குப் பின் ஜனாதிபதியை முதன்முறையாக சந்திக்கும் SLPP


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (14) காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெளியேறியதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.



Source link

Related posts

பெரியமுல்ல பகுதியில் ரயில் விபத்து – 6 பேர் காயம்

Rohan

அவசரகாலச் சட்டம் – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை – Trueceylon News (Tamil)

Rohan

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு! 30 பேர் பலி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy