Tamil news Sri Lanka

மஹிந்த, நாமல் உள்ளிட்ட 14 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு


முன்னாள் பிரதமர் மஹிந்த ,நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 14 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் இந்த தடை உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Source link

Related posts

வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று

Rohan

நாளை (03) மின்சாரம் தடைப்பட்டால், மின்சாரம் நாளையே வழமைக்கு திரும்புவது சந்தேகம்?

Rohan

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேரலை (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy