புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டங்களில் நீங்கள் பயணிக்க நான் உங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிக்கின்றேன் என்றார்.