Tamil news Sri Lanka

டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபாய் – Trueceylon News (Tamil)


உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.

மேலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்னமும் 374 ரூபா 99 சதமாகவே உள்ளது. அதன் கொள்முதல் விலை 361 ரூபா 72 சதமாக காணப்படுகிறது.



Source link

Related posts

ட்ரூ சிலோன் இன்று முதல் விரைவான சேவையை வழங்கும்!

Rohan

தண்டப் பத்திரம் பெற்ற சாரதிகளுக்கு ஓர் அறிவிப்பு

Rohan

பெரசிட்டமோல் மாத்திரை தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy