Tamil news Sri Lanka

சஜித் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்


ரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண தாம் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதற்காக இவர் 4 நிபந்தனைகளையும் விதித்துள்ளார். அவையாவன,

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்.

இயல்பு நிலை மற்றும் சட்டத்தின் ஆட்சி திரும்பிய பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.



Source link

Related posts

“விண்டோஸ் 11” நேற்று உலக அளவில் வெளியிடப்பட்டது

Rohan

பஹல கடுகண்ணாவ பகுதியின் தற்போதைய நிலைமை – Trueceylon News (Tamil)

Rohan

தமிழர்களை இணைத்துக்கொண்டு போராட்ட களத்தில் இறங்கியது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy