ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஜனாதிபதிக்கும், ரணிலுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்த நிலையில், ரணில் பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்திருந்தது.
இவ்வாறான நிலையில், இன்று ரணில் பிரதமராகலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது.