Tamil news Sri Lanka

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர்
இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.



Source link

Related posts

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்குள் பிரவேசித்தது கொவிட்

Rohan

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பிரசன்னம்

Rohan

மத்திய மாகாணத்தில் வேகமாக அதிகரிக்கும் ஆபத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy