Tamil news Sri Lanka

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகள்


நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க இந்தியா மற்றும் இந்தோனேசிய நாடுகள் முன் வந்துள்ளன.

இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் புதன்கிழமை (26) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்குவதற்கு இந்தோனேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.



Source link

Related posts

சிறுவனின் வாய்க்கு துப்பாக்கி சூடு – ஒருவர் கைது

Rohan

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்! சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல்சிறதி பலி

Rohan

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் புதிய சட்டமா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy