Tamil news Sri Lanka

பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை தாண்டியது


இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை தாண்டியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்த பணவீக்க வீதங்களின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.



Source link

Related posts

BREAKING NEWS :- சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது – Trueceylon News (Tamil)

Rohan

ரணிலுடன் இணையக் காத்திருக்கும் சஜித்தின் சகாக்கள்

Rohan

பதுளை இளைஞன் கொடூர கொலை! ஐவர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy