Tamil news Sri Lanka

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா?


தாம் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் தாம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

பாலத்தில் தடுமாறி வீழ்ந்த MP (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கும் வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Rohan

இரத்தினம், தங்கம் என பில்லியன் கணக்கில் கொள்ளை சம்பவம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy