துறைமுகம் மற்றும் கப்பல் துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜித பேருகொடவின் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இவர் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.