Tamil news Sri Lanka

றம்புக்கனை சம்பவம் – உயரதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம்


றம்புக்கனை சம்பவம் தொடர்பில் மூன்று உயரதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

றம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, றம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



Source link

Related posts

நாட்டை திறந்தாலும், ரயில்lபஸ் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்

Rohan

மாகாண பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில், தெற்கு அதிவேக வீதியில் வாகன நெரிசல் (PHOTO)

Rohan

அடுத்த மூன்று வருடங்கள் குறித்து ஜனாதிபதி வழங்கிய உறுதி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy