Tamil news Sri Lanka

முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது


இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை தீர்ந்தது l பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

Rohan

வனிந்து ஹசரங்க குணமடைந்தார் l இந்திய கிரிக்கெட் விஜயத்தில் இணைந்துக்கொள்வாரா?

Rohan

15 – 19 வயதினருக்கு ஒரு பைசர் தடுப்பூசி DOSE மாத்திரம் l அறிவிப்பு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy