Tamil news Sri Lanka

பரீட்சைகள் தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி


முன்னதாக திட்டமிட்டபடி அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

வெளிநாட்டவர்களின் பிரவேசத்திற்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு

Rohan

புறக்கோட்டை கோல்ட் சென்டர் அருகில் தீ – Trueceylon News (Tamil)

Rohan

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy