Tamil news Sri Lanka

சபாநாயகரின் கைகளுக்குச் சென்ற பிரேரணை – Trueceylon News (Tamil)


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

இந்த பிரேரணை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20வது திருத்தத்தை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல ஜனநாயக அம்சங்கள் இந்த பிரேரணையில் அடங்கியுள்ளன.



Source link

Related posts

O/L, A/L பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாத்திரம் விசேட அனுமதி

Rohan

மூடப்பட்டது கொழும்பின் முக்கிய வீதி – Trueceylon News (Tamil)

Rohan

கச்சதீவில் இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் சந்திப்பு (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy