Tamil news Sri Lanka

லண்டனில் சாரல் நாடனின் நாவல் வெளியீடும், பேராசிரியர் சந்திரசேகரன் அஞ்சலியும்


விம்பத்தின் அனுசரணையுடன் லண்டனில் நாளை (16) மாலை சாரல்நாடனின் வானம் சிவந்த நாட்கள் நாவல் வெளியீடும், மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அஞ்சலி உரையும் நடைபெறவுள்ளது.

மீளாள் நித்தியானந்தனின் தலைமையில் நடைபெறும் முதல் வெளியீட்டு அமர்வில் இடம்பெறும் சாரல்நாடனின் நாவல் வெளியீடு நிகழ்ச்சியில் செல்வி சி.பாரதி, கோகுலரூபன், நாகலிங்கம் சிறிசபேசன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்த நூலை மு.நித்தியானந்தனின் அணித்துரையுடன் எச்.எச்.விக்கிரமசிங்க பதிப்பித்திருக்கின்றார்.

நவஜோதி யோகரட்ணம் தலைமையில் நடைபெறும் இரண்டாவது அமர்வில் பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் விற்கன்ஸ்ரைன் மொழி, அர்த்தம், மனம் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியில் தோழர் வேலு உமையாள், ராகவன் ஆகியோர் உரையாற்றுகின்றார்.

மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் அஞ்சலி உரையினை விமர்சகர் மு.நித்தியானந்தன் ஆற்றுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

வடிவேலின் அதிரடி பிரவேசம் l “நாய் சேகர்” FIRST LOOK வெளியானது

Rohan

பொகவந்தலாவையில் கிரிக்கெட்டிற்கு சென்ற மாணவன் சடலமாக கிணற்றிலிருந்து கண்டெடுப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy