Tamil news Sri Lanka

பஷில் ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதி – Trueceylon News (Tamil)


முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பஷில் ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

வாகன இறக்குமதி குறித்த ஜனாதிபதியின் நிலைபாடு வெளியானது

Rohan

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொவிட்

Rohan

தெஹிவளையில் 6 மாதங்களில் 38 மிருகங்கள் இறப்பு – வெளியான பரபரப்பு தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy