Tamil news Sri Lanka

டுவிட்டர் நிறுவனத்தை இவர் தான் கொள்வனவு செய்ய தயாராகியுள்ளார் – Trueceylon News (Tamil)


உலகின் முன்னணி செல்வந்தரான டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகர் இலோன் மாஸ்க், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பங்குகளையும் கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, டுவிட்டர் நிறுவனத்திற்கு சொந்தமான பங்கொன்று 54 டொலர் என கணிப்பீடு செய்து, 40 பில்லியன் டொலர் பெறுமதியான அனைத்து பங்குகளையும் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலோன் மாஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பிரதான பங்குதாரராவார். (TrueCeylon)



Source link

Related posts

இந்தியா :- BJPயின் தேர்தல் பிரசார பாடலாகியது ”மெனிக்கே மகே ஹித்தே”

Rohan

பேருந்துடன் மோதிய பாரவூர்தி! பலர் படுகாயம்

Rohan

இலங்கை பொலிஸாருக்கு சவால்!! படகில் அவுஸ்திரேலியா சென்ற எம்.பியின் மகன்?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy