Tamil news Sri Lanka

IMFவுடனான பேச்சுவார்த்தை குறித்து வெளியான புதிய தகவல்


சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிலும்பர்க் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இன்று முதல் முடங்கியது சீனாவின் ஒரு பகுதி – Trueceylon News (Tamil)

Rohan

ராகலையை அதிர வைத்த மரணங்கள் l 5 சடலங்களும் அடக்கம் (PHOTOS)

Rohan

கூரிய ஆயுதங்களுடன் ஐவர் CID யால் கைது – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy