Tamil news Sri Lanka

வரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு ()


கொழும்பு – காலி முகத்திடலில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோர், சித்திரை புத்தாண்டை கொண்;டாடி வருகின்றனர்.

அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து, இன்றைய தினம் புத்தாண்டை கொண்டாடி வருகின்றமையை காணக் கூடியதாக இருக்கின்றது.

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள், புத்தாண்டு நிகழ்வை கொண்டாடி வருகின்றமை தொடர்பில் BBC தமிழ் பேஸ்புக் ஊடாக நேரலையை வழங்கியிருந்தது. (TrueCeylon)



Source link

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை கோரிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

Rohan

இலங்கையர்களுடன் இணைந்து பாப்பரசர் விசேட பிரார்த்தனை

Rohan

பெண் வைத்தியரின் காரில் மோதிய மோட்டார் சைக்கிள் l வெளியான CCTV காணொளி (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy