Tamil news Sri Lanka

BREAKING NEWS :- காலி முகத்திடல் போராட்டம் – மஹிந்த விடுத்த அவசர அழைப்பு 


காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர், அத தெரண செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

கண்டி மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு l இருவர் காயம்

Rohan

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணமும் அதிகரிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் மரணம் – யாழில் சம்பவம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy