Tamil news Sri Lanka

8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிப்பு


சீரற்ற காலநிலை மாற்றத்தினால் எட்டு மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதுதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இந்த விழிப்புணர்வு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதற்கான தெளிவுட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.



Source link

Related posts

இன்றும் மின்வெட்டு l இரவு 8 மணி முதல் 9:30 வரை மின்வெட்டு இல்லை − காரணம் என்ன?

Rohan

நாடு முழுவதும் இன்று (01) மின்வெட்டு – Trueceylon News (Tamil)

Rohan

”ஒரே நாடு ஒரே சட்டம்” மனம் திறந்தார் ஞானசார தேரர் (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy