Tamil news Sri Lanka

ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்ற மூவர் மாயம்


ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



Source link

Related posts

இலங்கைக்கு நியூசிலாந்து நிதியுதவி – Trueceylon News (Tamil)

Rohan

இன்று 19ஆவது நாளாக போராட்டம்

Rohan

வழிபாட்டுத்தலங்கள் மூலம் மீண்டும் கொத்தணி உருவாகும் அபாயம்! ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy