Tamil news Sri Lanka

இந்தியாவிடம் மீண்டும் கையேந்த தயாராகும் இலங்கை ? (VIDEO)


இந்தியாவின் கடனுதவித் திட்டத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

18 முதல் 23ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்;துடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இலங்கையில் மீண்டும் கொவிட் l எந்த பிரிவினர் மத்தியில் பரவுகின்றது தெரியுமா?

Rohan

BREAKING NEWS :- அர்ஜுன ரணதுங்கவின் தீர்மானம் வெளியானது

Rohan

இராணுவம் களமிறக்கப்பட்டது ஏன்? இராணுவத் தளபதி விளக்கம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy