Tamil news Sri Lanka

330ஐ கடந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி – Trueceylon News (Tamil)


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று 330 ரூபாவாக பெரும்பாலான தனியார் வங்கிகளில் காணப்படுகிறது.

மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை பெறுமதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு

Rohan

BREAKING NEWS:- உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிப்பு

Rohan

தகாத உறவால் ஏற்பட்ட தகராறு! பெண் ஒருவர் குத்திக் கொலை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy