Tamil news Sri Lanka

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு


காலி – தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது வாகனத்தினுல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நபர் பின்னர் வாகனத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் படுவத்தையைச் சேர்ந்த 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஹினிதும வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



Source link

Related posts

இலங்கைக்கு படையெடுத்துள்ள பிரித்தானிய மற்றும் இந்திய போர் கப்பல்கள்

Rohan

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இலங்கை அரசாங்கம் என்ன செய்யும்?

Rohan

மீண்டும் இந்தியா செல்லும் பஷில் ராஜபக்ஸ – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy